Accident | River | Kerala | தலைவர் கொடியசைத்த வாகனம்.. திடீரென ஆற்றில் கவிழ்ந்ததால் பரபரப்பு

x

கொடியசைத்து துவக்கி வைத்த வாகனம் ஆற்றில் கவிழ்ந்ததால் பரபரப்பு

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நகராட்சித் தலைவரால் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்ட வாகனம், கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்