தொலைந்த செல்போனை கண்டறிய செயலி - வாரணாசி ஐஐடி மாணவர் புதிய கண்டுபிடிப்பு

தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட செல்போனை கண்டறிய வாரணாசி ஐஐடி மாணவன் புதிய செயலியை கண்டுபிடித்துள்ளார்.
தொலைந்த செல்போனை கண்டறிய செயலி - வாரணாசி ஐஐடி மாணவர் புதிய கண்டுபிடிப்பு
Published on

தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட செல்போனை கண்டறிய, வாரணாசி ஐஐடி மாணவன் புதிய செயலியை கண்டுபிடித்துள்ளார். இந்த செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டால், அது எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிடலாம் என இளைஞர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com