கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள வாராஹி பஞ்சமி தேவி கோயிலில், நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு சென்ற நடிகர் விஷால் "கை வட்டக குருதி பூஜை" என்ற சிறப்பு பூஜையை செய்தார். இந்த பூஜையை தொடர்ந்து அவருக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.