இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலைத் திட்டமிட்டு அவமதிப்பதையும், அதனைப் பாடுவதை தடுப்பதையும் குற்றவியல் நடவடிக்கையாக மாற்றும் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றியது