Vande Bharat | நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை கொல்கத்தா- குவஹாத்தி இடையே பிரதமர் மோடி, இன்னும் 20 நாட்களில் தொடங்கி வைக்க இருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
Next Story
