Vande Bharat |இது ஃபிளைட்டா..ட்ரெயினா.. நாட்டிலே முதல்முறையாக.. தரமாக இறங்கிய வந்தே பாரத் ஸ்லீப்பர்
ஸ்லீப்பர் வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்
``இந்திய ரயில்வேயை கண்டு வியக்கும் வெளிநாட்டினர்''
மேற்கு வங்கம்-மால்டாவில் ஸ்லீப்பர் வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்த பிரதமர் மோடி
“வரும் ஆண்டுகளில் இந்த நவீன ரயில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்“
“அமெரிக்கா, ஐரோப்பாவை விட இந்தியா அதிக என்ஜின்களைத் தயாரிக்கிறது“
“பல நாடுகளுக்கு ரயில் பெட்டிகளை ஏற்றுமதி செய்யும் இந்தியா“
“வெளிநாட்டினர் இந்திய ரயில்வேயின் காணொளிகளை எடுத்து, இங்கு நிகழும் புரட்சியைப் பற்றி உலகிற்கு எடுத்துரைக்கின்றனர்“
Next Story
