வேனும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து.. காவலர் பலி.. பதற வைக்கும் CCTV காட்சி
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை பகுதியில் மழையின் காரணமாக ஈரமாக இருந்த சாலையில் காரும் பிக்கப் வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் வந்த காவலர் மரணம் அடைந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர். விபத்து தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன,.
Next Story
