காதலர் தினம் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், ஒசூரில் ரோஜா மலர்கள் விற்பனைக்காக தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.