வடகாடு ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் சொன்ன முக்கிய தகவல்
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நிகழ்ந்த வன்முறையை கண்டித்து, இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்படுவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதால், நீதிமன்றத்தை நாடி, உரிய அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
Next Story
