கண்களை பிடுங்கி; பெண்ணை சிதைத்த கொடூரம் கதறி துடித்த MP... இதயத்தை பிளக்கும் பின்னணி
காணாமல் போன இளம்பெண்ணை கடந்த மூன்று நாட்களாக தேடிவந்த நிலையில் அவருடைய உடல் ஊருக்கு வெளியில் உள்ள பாழடைந்த கால்வாயில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச அரசியலில் பெரும் புயலாக வீசத் துவங்கியுள்ள கொ*ல வழக்கின் பின்னணி என்ன ?
Next Story
