60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் பண்டிகைகள்.. உபி.யில் திரையிட்டு மூடப்பட்ட மசூதிகள்

x

ஹோலி கொண்டாட்டத்தையொட்டி உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10க்கும் மேலான மசூதிகள் திரையிட்டு மூடப்பட்டுள்ளது. காவல்துறை உத்தரவின்படி சம்பல், அலிகர் உள்ளிட்ட பகுதிகளில் ஹோலி ஊர்வலம் நடைபெறும் பாதையில் உள்ள மசூதிகள் மட்டும் மூடப்பட்டுள்ளன. இந்துக்களின் ஹோலி பண்டிகையும், இஸ்லாமியர்களின் ரம்ஜான் ஜும்மா நோன்பும் 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் நிகழ்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்