மகா கும்பமேளா - குடும்பத்துடன் புனித நீராடிய முகேஷ் அம்பானி

x

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த், தாயார் கோகிலா பென் ஆகியோர், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்