நிறைவை நெருங்கும் மகா கும்பமேளா... 56 கோடி பக்தர்கள் புனித நீராடல்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில், இதுவரை 56 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகாகும்பமேளா கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 56 கோடியே 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
