சிறைக்கு வந்த மகா கும்பமேளா புனித நீர்! - கோஷம் போட்டு நீராடிய கைதிகள்

x

சிறைக்கு வந்த மகா கும்பமேளா புனித நீர்! - கோஷம் போட்டு நீராடிய கைதிகள்

உத்தரப்பிரதேசத்தில், மகாகும்பமேளா புனித நீரில் சிறைக்கைதிகளும் நீராடும் வகையில், திரிவேணி சங்கமத்தில் இருந்து சிறைகளுக்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சிறைத்துறை நிர்வாகம் சார்பில், மாநிலம் முழுவதும் 75 சிறைகளுக்கு புனித நீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி சிறை வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டிகளில், புனித நீரை கலந்த நிலையில், கைதிகள் நீராடி வழிபாடு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்