UttarPradesh | Cctv | மகளின் கையை விட்ட மறுநொடியே தந்தை கோர மரணம் - நெஞ்சை உலுக்கும் காட்சி
உத்தரப்பிரதேசத்தில், மகளை பள்ளியில் விடுவதற்காக வந்த தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புலந்த்ஷாஹர் மாவட்டம், கஸ்பா சியானா என்ற பகுதியில், தாரிக் மேவாத்தி என்பவர், தனது குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு திரும்பும் போது, நுழைவுவாயில் பகுதியில் தரையில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்த பணியாளர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Next Story
