Uttarpradesh | பிறந்த நாளுக்கு ஸ்வீட் கொடுத்து திரும்பிய சிறுவன் - கொஞ்ச நேரத்திலேயே அதிகொடூர மரணம்
டிராக்டர் மோதி விபத்து - பிறந்தநாளில் சிறுவன் உயிரிழந்த சோகம் உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூர் பகுதியில் டிராக்டர் மோதி எட்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். தனது பிறந்தநாளன்றே சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.,
Next Story
