முகக் கவசம் விற்பனையாளர் மீது தாக்குதல் - பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்டோர் மீது வழக்கு

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில் முகக் கவச விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க நிர்வாகி வழக்கறிஞர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முகக் கவசம் விற்பனையாளர் மீது தாக்குதல் - பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்டோர் மீது வழக்கு
Published on

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில் முகக் கவச விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க நிர்வாகி வழக்கறிஞர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பயன்படுத்திய முக கவசத்தை அந்த நபர் விற்பனை செய்ததால், தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com