#JUSTIN || கோர விபத்து.. 22 பேர் பலி.. புனித நீராடி திரும்பும்போது சோகம்.. உ.பி.யில் பேரதிர்ச்சி

x

உபியில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து 22 பேர் பலி. உத்தர பிரதேசத்தில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்து - 22 பேர் உயிரிழப்பு. காஸ்கஞ்ச் பகுதியில் யாத்திரிகர்கள் பயணம் செய்த டிராக்டர் குளத்தில் கவிழ்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்