UttarPradesh | 75 Year Old Man |35 வயது பெண்ணை திருமணம் செய்த அடுத்த நாளே உயிரிழந்த 75 வயது முதியவர்

x

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்பூர் பகுதியைச் சேர்ந்த சங்குரு ராம் என்பவரது மனைவி கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், குழந்தைகள் இல்லாததால், 35 வயதாகும் பெண்ணை திருமணம் செய்தார்.

மன்பாவதிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் திருமணம் நடைபெற்ற மறுநாளே சங்கரு ராம் திடீரென உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்