Uttarkhand Accident | தானாகவே செயல்பட்ட ஸ்டியரிங் - பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்.. 6 பேர் கோர பலி

x

உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் பிக்கியாசின்-வினாயக் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தின் ஸ்டியரிங் திடீரென பழுதானதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. பேருந்தில் சுமார் 20 பேர் வரை பயணித்த நிலையில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்