Uttarakhand Attack | கஸ்டமரை தடியால் சரமாரியாக தாக்கிய பெட்ரோல் பங்க் ஊழியர் | பதைபதைக்கும் காட்சி
“சில்லறையாக பணம் பெறமாட்டேன்“ - தடியால் தாக்கிய பெட்ரோல் நிலைய ஊழியர்
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் பெட்ரோல் நிலையத்தில் வாடிக்கையாளரை ஊழியர் தடியால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
பெட்ரோல் போட்டுவிட்டு சில்லறையாக பணம் கொடுத்ததை வாங்க மறுத்த பெட்ரோல் நிலைய ஊழியர் வாடிக்கையாளரை தடியால் தாக்கியுள்ளார்...
Next Story
