Uttar Pradesh | தேங்கி இருந்த தண்ணீரில் மறைந்திருந்த எமன் - துடிதுடித்து பலியான சிறுமிகள்

x

உத்தரப்பிரதேசத்துல மழை நீரில் மின்சார வயர் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில், சகோதரிகள் 2 பேர் பறிதாபமா உயிரிழந்திருக்காங்க... உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா பகுதியில், சகோதர்களான ஆல்கா யாதவ் மற்றும் அன்சால் யாதவ் வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது சாலையில் மின்சாரம் பாய்ந்த தண்ணீரில் கால்வைத்தபோது, சகோதரிகள் இருவரும் உயிரிழந்தனர். மின்துறை ஊழியர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்