Uttarpradesh | ஆண் நண்பருடன் வீட்டை விட்டு ஓடிய மனைவி... போலீஸ் கண்முன்னேயே சுட்டுக்கொன்ற கணவன்

x

ஆண் நண்பருடன் வீட்டை விட்டு ஓடிய மனைவி... போலீஸ் கண்முன்னேயே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கணவன்

உத்தரப்பிரதேசத்தில் காவல் நிலையத்திற்குள் புகுந்து மனைவியை கணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்