Uttarpradesh | நிலைதடுமாறி புதரில் பாய்ந்த விமானம்.. உள்ளே இருந்தவர்கள் நிலை?
உத்தரபிரதேசத்தில் சிறிய ரக விமானம் விபத்து. உத்தரபிரதேசம், ஃபரூக்காபாத்தில் சிறிய ரக தனியார் விமானம் விபத்து. ஓடுபாதையில் இருந்து புறப்படும்போது கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக விமானம். கட்டுப்பாட்டை இழந்த விமானம் அருகிலுள்ள புதர்களில் பாய்ந்தது. விமானத்தில் இருந்த 2 விமானிகளும், பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்
Next Story
