Uttar Pradesh | டிராபிக் போலீஸ் மீது காரை ஏற்றி பாதி தூரம் இழுத்து சென்ற நபர்.. பகீர் வீடியோ

x

உத்தரப் பிரதேசம் கிரேட்டர் நொய்டா பகுதியில் காரை நிறுத்தச் சொன்ன போக்குவரத்து காவலர் மீது, காரை ஏற்றிய நபரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.

போக்குவரத்து காவலர் குர்மித் சவுத்ரி மீது காரை ஏற்றிய நபர், காரின் முன்பக்கத்தில் சிக்கிய காவலரை நீண்ட தூரம் இழுத்து சென்றுள்ளார்.

சாதூர்யமாக காரிலிருந்து குதித்த காவலர் காயங்களின்றி தப்பினார். இந்நிலையில் போலீஸார் காரை இயக்கிய அடையாளம் தெரியாத நபரின் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்