Uttarpradesh நகைகடையில் புகுந்து செய்த வேலைய பாருங்க... தீயாய் பரவும் வீடியோ
நகைகடையில் புகுந்து செய்த வேலைய பாருங்க... ஜுவல்லரி ஓனர் இதை நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்
வாடிக்கையாளர் போல் வந்து நகைக்கடையில் மர்ம நபர் கைவரிசை
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ ஜானகிபுரம் பகுதியில் வாடிக்கையாளர் போல வந்து நகை கடையில் 21 தங்க மோதிரங்களை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகை டிசைன்களை காண்பிக்குமாறு அந்த திருட்டு ஆசாமி கூறியதை நம்பி, நகைகளை எடுக்க கடை உரிமையாளர் உள்ளே சென்றார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர், 2 பெட்டிகளில் இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 21 தங்க மோதிரங்களை திருடிக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
Next Story
