Uttarpradesh நண்பனுக்கு அருகே உட்கார்ந்தது குற்றமா? முடியை பிடித்து தள்ளி தோல் உரிய அடித்த ஆசிரியர்
மாணவனை ஈவு இரக்கமின்றி தாக்கிய ஆசிரியர்
உத்தரப்பிரதேச மாநிலம் ஹார்தோய் பகுதியில் நண்பனின் வகுப்பறையில் அமர்ந்திருந்த 11-ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஈவு இரக்கமின்றி அடித்துள்ளார். மாணவனின் தலை முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி கை, கால்கள் என உடலில் ஒரு இடம் விட்டு வைக்காமல் கண்மூடித்தனமாக அடித்துள்ளார். உணவு இடைவேளையில் நண்பனோடு மாணவன் பேசிக் கொண்டிருந்ததால் ஆசிரியர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Next Story
