Uttrapradesh | சிகரெட் வாங்க 15 நிமிடம் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்? - தீயாய் பரவும் வீடியோ

x

சிகரெட் வாங்க 15 நிமிடம் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்? - தீயாய் பரவும் வீடியோ

உத்திர பிரதேச மாநிலம் ராய்பரேலி ரயில்வே கிராசிங்கில், சிகரெட் வாங்குவதற்காக ரயிலை 15 நிமிடம் நிறுத்திய லோகோ பைலட்டால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ள நிலையில், சிக்னலில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே ரயில் நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்