Uttar Pradesh | சமைக்கும் போதே வெடித்து சிதறிய சிலிண்டர்.. பதறவைக்கும் காட்சிகள்

சமைக்கும் போதே வெடித்து சிதறிய சிலிண்டர்.. பதறவைக்கும் காட்சிகள் #uttarpradesh

வீட்டில் வெடித்துச் சிதறிய சிலிண்டர் - அதிர்ச்சிக் காட்சி உத்தரப் பிரதேசம் வராணாசி அருகே சுக்குல்புரா பகுதியில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதன் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com