Uttar Pradesh Crackers | பைக்கில் சென்ற போதே வெடித்து சிதறிய பட்டாசு - 2 பேர் உடல் கருகி பலி..
Uttar Pradesh | பைக்கில் சென்ற போதே வெடித்து சிதறிய பட்டாசு - 2 பேர் உடல் கருகி பலி.. உ.பி.யில் அதிர்ச்சி உத்திரப்பிரதேசத்தில் பைக்கில் கொண்டு சென்ற பட்டாசுகள் வெடித்ததில் இரண்டு இளைஞர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். உத்திரப் பிரதேசம் மாநிலம் கோசைன்கஞ்ச் பகுதியில் இளைஞர்கள் ஓட்டிச் சென்ற பைக் சாலையில் இருந்த கன்றுக்குட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் இருந்த பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் பலமாக வெடித்தன. இந்த விபத்தில் பைக்கில் சென்ற மொஹம்மத் அஹ்மத், சொஹைல் ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
Next Story
