அமெரிக்க துணை அதிபர் குடும்பத்துடன் ஆம்பர் கோட்டையின் அழகைக் கண்டு ரசிப்பு

x

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், தனது மனைவி உஷா வான்ஸ் மற்றும் குழந்தைகளுடன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டையின் அழகைக் கண்டு ரசித்தார்... 4 நாள்கள் பயணமாக குடும்பத்துடன் இந்தியா வந்துள்ள ஜே.டி. வான்ஸ், பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்... இந்நிலையில், ஆம்பர் கோட்டைக்கு வருகை தந்த அவர், தனது குழந்தைகள் மற்றும் மனைவியுடன் சுற்றிப் பார்த்து பாரம்பரிய அம்சங்களைக் கண்டு வியந்தார்...


Next Story

மேலும் செய்திகள்