தர்மஸ்தலா விவகாரத்தில் தலைகீழ் திருப்பம் - புதைத்ததாக புகார் தந்தவரே கைது

x

தர்மஸ்தலா விவகாரத்தில் திருப்பம் - புகார் அளித்த‌வர் கைது

தர்மஸ்தலா கோவில் வளாகத்தில் உடல்களை புதைத்ததாக புகார் அளித்த நபர் கைது. பெண்கள், சிறுமிகளின் உடல்களை புதைத்ததாக புகார் அளித்த சின்னையா கைது. சிலருடைய அழுத்தத்தின் பேரில் பொய் புகார் அளித்ததாக கர்நாடகா போலீசார் குற்றச்சாட்டு. சின்னையா தெரிவித்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என போலீசார் தகவல். சின்னையாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு முடிவு


Next Story

மேலும் செய்திகள்