UPI Transaction | UPI பண பரிவர்த்தனையில் வந்தது பெரும் மாற்றம்
UPI Transaction | UPI பண பரிவர்த்தனையில் வந்தது பெரும் மாற்றம்
"PIN தேவையில்லை - கைரேகை போதும்"
கைரேகை, முக அடையாளம் மூலம் UPI பரிவர்த்தனை செய்யும் வசதி
PIN நம்பரை திருடி நிதி மோசடி ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை
பயோமெட்ரிக் பரிவர்த்தனைகளுக்கு ரூ.5,000 ஆக வரம்பு நிர்ணயம்
மும்பையில் நடைபெறும் Global Fintech மாநாட்டில் புதிய வசதி அறிமுகம்
இனி UPI-ல் பணம் செலுத்த PIN நம்பர் தேவையில்லை - NPCI
பயோமெட்ரிக் பரிவர்த்தனை வசதி விரைவில் நடைமுறைக்கு வருகிறது
Next Story
