UPI Bill| Gpay,Phonepe போன்ற UPI-ல் மாறும் ரூல்ஸ்.. சாதாரண மக்களுக்கு பாதிப்பா?
Gpay,Phonepe போன்ற UPI-ல் மாறும் ரூல்ஸ்.. சாதாரண மக்களுக்கு பாதிப்பா?
யு.பி.ஐ. கட்டணம் தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேறியது யு.பி.ஐ. மற்றும் ரூபே அட்டை பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பான வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் மசோதா-2026, எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே மக்களவையில் விவாதமின்றி நிறைவேறியது... நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த மசோதா, பூஜ்ஜிய வணிகர் தள்ளுபடி கட்டணம் முறையை மாற்றியமைக்க அரசுக்குச் சட்டப்பூர்வ அதிகாரம் அளிக்கிறது; இருப்பினும் சாதாரண மக்களுக்குப் பாதிப்பு இருக்காது எனக் கூறப்படுகிறது...
