உ.பி. - பைக்கில் சென்ற நபரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

உ.பி. - பைக்கில் சென்ற நபரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

உத்தரபிரதேச மாநிலம் ரமாதின் சிங் மார்க்கெட் பகுதியில், பைக்கில் சென்று கொண்டிருந்த நபரின் கழுத்தில் இருந்து திடீரென ரத்தம் வெளியேறியதால் பரபரப்பு நிலவியது...

அங்கு பறந்த பட்டத்தில் இருந்த சீன மாஞ்சா நூல் அவரது கழுத்தை அறுத்து, ரத்தம் வெளியேற துவங்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரது கழுத்தில் துணியை சுற்றி ரத்தப் போக்கை கட்டுப்படுத்திய நிலையில், சிகிச்சைக்காக அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com