UP Leopard | கூண்டில் சிக்கிய 4 வயது ஆண் சிறுத்தை | குலைநடுங்க வைத்த உறுமல் | மிரளவைக்கும் வீடியோ
கூண்டில் சிக்கிய 4 வயது ஆண் சிறுத்தை
உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் 4 வயது ஆண் சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர்... குடியிருப்பு பகுதிகளில் உலவி வந்த சிறுத்தை பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் ராம் சிங் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை வெற்றிகரமாக கூண்டு வைத்து பிடித்துள்ளனர்.
Next Story
