UP I Love Mohammad | `ஐ லவ் முஹம்மது’ வெடித்த கலவரம் - உபியில் பெரும் பதற்றம்

x

உ.பி.,யில் பதற்றம் - 'ஐ லவ் முஹம்மது' போராட்டத்தில் கலவரம்.உத்தரபிரதேச பரேலியில் உரிய அனுமதியின்றி ' I love Muhammad' என்ற பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்ற போது, போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசியதால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்