UP Hospital Viral Video | வருங்கால மனைவியுடன் அரசு ஹாஸ்பிடலில் குத்தாட்டம் வசமாக சிக்கிய உபி டாக்டர்
உத்தரப்பிரதேசம் மாநிலம் காந்த்லா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர், மருத்துவமனை வார்டில் தனது வருங்கால மனைவியுடன் குத்தாட்டம் போட்ட நிலையில், நோட்டிஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது...
Next Story
