உ.பி - சூதாட்டத்தால் கடன் தொல்லை- இளைஞர் தீக்
உத்தர பிரதேச மாநிலத்தில் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் சாலையில் தீக்குளித்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மதுரா பகுதியயை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாலையில் நின்றபடி தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டார், இதனையடுத்து அவரது குடும்பத்தினர் இளைஞரின் உடலில் பற்றிய தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சூதாட்டத்தில் அதிக பணத்தை இழந்த இளைஞர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story
