Uttraprdesh | அடுத்தடுத்து மோதி கருகிய 10 வாகனங்கள் - 4 பேர் பலி.. சிக்கிய 25 பேர் நிலை?

உத்தர பிரதேச மாநிலம், டெல்லி-ஆக்ரா சாலையில் கடும் பனிமூட்டத்தால் பேருந்துகள், கார்கள் உட்பட 10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர தீ விபத்து...

விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார்...

X

Thanthi TV
www.thanthitv.com