Sabarimala சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்- ஐய்யப்பனை பார்க்காமல் திரும்பிய பக்தர்கள் ஷாக் பேட்டி
- சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் - ஐய்யப்பனை பார்க்காமல் திரும்பிய தமிழக பக்தர்கள் ஷாக் பேட்டி.
- சபரிமலை ஐய்யப்பன் கோயிலில், கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுவதால், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள், சன்னிதானம் செல்ல இயலாமல் ஏமாற்றத்துடன், ஆரியங்காவில் ஐய்யப்பனை தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பினர். இதுவரை இல்லாத அளவில் கூட்ட நெரிசல் காணப்படுவதாக கூறிய பக்தர்கள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பெரும் சிரமத்தை சந்தித்ததாக வேதனையுடன் தெரிவித்தனர்.
Next Story
