Unnao Rape Case | நாடே உற்றுநோக்கும் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் ராகுல் சோனியாவுடன் சந்திப்பு
உன்னாவ் பலாத்காரம் - ராகுல், சோனியாவுடன் பாதிக்கப்பட்ட பெண் சந்திப்பு
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இந்த வழக்கில் குற்றவாளி குல்தீப் சிங் செங்கருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய வழக்கறிஞரை நியமித்து உதவி செய்யவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் பாதுகாப்பு அளிக்கவும், பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், அவற்றை நிறைவேற்றுவதாக ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண் தாம் பிரதமரையும், குடியரசு தலைவரையும் சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Next Story
