சரியான நேரத்தில் சென்று 2 உயிரை காப்பாற்றிய மத்திய அமைச்சர் - வெளியான வீடியோ
ஆற்றில் விழுந்த வாகனம் - உதவிய மத்திய அமைச்சர்
லடாக்கில் உள்ள Drass பகுதியை தாங்கள் அடைவதற்கு முன்பாக ஆற்றில் வாகனம் ஒன்று விழுந்தது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கான்வாய் வாகனத்திற்கு சற்று முன்னால் வாகனம் ஆற்றில் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக தாங்கள் சரியான நேரத்தில் அங்கு சென்றதால் இருவர் உயிர் தப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
