Union Budget 2026 | "அடுத்த 5 ஆண்டுகளுக்கு புதிய திட்டம்" - பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு

"3 கடமைகளை அடிப்படையாக கொண்ட பட்ஜெட்"

"அடுத்த 5 ஆண்டுகளுக்கு புதிய திட்டம்" - பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு "3 கடமைகளை அடிப்படையாக கொண்ட பட்ஜெட்" மத்திய பட்ஜெட், மூன்று கடமைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தொடர் வளர்ச்சியை விரைவுப்படுத்துவது, உற்பத்தி அதிகரிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது ஆகியவை தான் அந்த 3 கடமைகள் என குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com