இது ஒரு Boring Budget! | மத்திய பட்ஜெட் - Decoding 2026
"மத்திய பட்ஜெட் - Decoding 2026
தமிழ்நாட்டை கைவிட்டதா மத்திய அரசு..?
சாமானிய மக்களுக்கு என்னென்ன பலன்கள், எதெல்லாம் விலை குறையும்..? எதெல்லாம் விலை ஏறும்..? விரிவாக அலசுகிறார்கள் பொருளாதார ஆலோசகர்கள் சதிஷ் குமார் மற்றும் சுபாஷினி கணபதி.