ஆன்லைன்உணவில்எதிர்பாரா அதிர்ச்சி ஆர்டர் பண்ணது சிக்கன்.. ஆன வந்தது!

x

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த சிக்கன் கிரேவியில், பல்லி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை சாப்பிட்ட நீரஜ் என்பவர், தொடர்ந்து வாந்தி எடுத்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்