பைக் விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

பைக் விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

உத்தரகாண்ட் மாநிலம், உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் பைக் விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிச்சா நெடுஞ்சாலையில் உள்ள ஷிம்லா பிஸ்தோர் பகுதியில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாலையில் கிடந்த பெரிய கல்லின் மீது பைக் ஏறியதால், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலைத் தடுப்பில் பலமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

#uttarkhand #death #bikeaccident #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com