கால்பந்து விளையாடும் இரண்டு கரடிகள் - காண்போரை ரசிக்க வைக்கும் காட்சிகள்

கால்பந்து விளையாடும் இரண்டு கரடிகள் - காண்போரை ரசிக்க வைக்கும் காட்சிகள்
கால்பந்து விளையாடும் இரண்டு கரடிகள் - காண்போரை ரசிக்க வைக்கும் காட்சிகள்
Published on

கால்பந்து விளையாடும் இரண்டு கரடிகள் - காண்போரை ரசிக்க வைக்கும் காட்சிகள்

ஒடிசாவின் நபரங்க்பூர் மாவட்டத்தில் உள்ள உமார்கோட் பகுதியில் இரண்டு கரடிகள் கால்பந்து விளையாடியுள்ளது. சுகிகான் என்ற இடத்தில் இருக்கும் கரடிகள், அங்கு கிடைத்த கால்பந்தை எடுத்து விளையாடும் காட்சிகள் வெளிவந்தன. இது குறித்து கோட்ட வன அலுவலர் கூறுகையில், வனவிலங்குகள் முதன்முதலில் காணும் எந்தப் பொருளின் தன்மையையும் ஆராய்ந்து கண்டுபிடிக்க முயற்சி செய்யும் என தெரிவித்துள்ளார். அதன்படி புதிதாக கண்ட கால்பந்தை வைத்து இரண்டு கரடிகள் விளையாடுவது காண்போரை ரசிக்க வைக்கிறது.

X

Thanthi TV
www.thanthitv.com