TVK Vijay | Puducherry | Police | தவெக மாநாட்டில் காவலர்கள்.. புதுச்சேரி முதல்வர் கொடுத்த பரிசு..
தவெக மாநாட்டில் காவலர்கள்.. புதுச்சேரி முதல்வர் கொடுத்த பரிசு..
தவெக மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கிய புதுச்சேரி முதல்வர்புதுச்சேரியில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரை கண்டுபிடித்த இரண்டு காவலர்கள் உட்பட காவல்துறை பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரி மாநில காவல்துறையின் மாநாட்டில் இது போல் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
Next Story
