பள்ளிக்குள் புகுந்து டிவி, லேப்டாப் திருட்டு - திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே பள்ளியில் டி.வி, லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், வகுப்பறையில் இருந்த டிவி, லேப்டாப் ஆகிய பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்ற நிலையில், தலைமையாசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
